படி 1 / 6
உங்களுக்கு ஒரு புதிய பணி
PRAC-WO-0001 · விலை ஒட்டுச்சீட்டுகள்
6 நாள்களில் · ₹4,500
- அச்சிட்ட 300 விலை ஒட்டுச்சீட்டுகள்
- சென்னைக் கடைக்குக் கொண்டு சேர்த்தல்
- நீர் புகாத தாள்
அசிசெ உங்களுக்குப் பணி ஆணை அனுப்பும்: என்ன செய்ய வேண்டும், எப்போதுக்குள், என்ன விலை. பதிலளிக்கும் முன் முழுவதும் படியுங்கள்.
