சேவை வழங்குநர்கள் பக்கம்

🎓 பயிற்சி - இது ஒரு மாதிரிப் பணி. இங்கே நீங்கள் தொடுவது எதுவும் அனுப்பப்படாது, சேமிக்கப்படாது; அசிசெ பணியாளர்களுக்கும் தெரியாது.

படி 2 / 6

ஏற்கவும் அல்லது மறுக்கவும்

உங்கள் பதில்

  • குறித்த நாளுக்குள் செய்ய முடியும்
  • விலை ஒப்புக்கொள்ளப்பட்டது
  • பணி விவரத்தைப் படித்தேன்

✅ பணியை ஏற்கிறேன்

உரிய நேரத்தில், இந்த விலையில் செய்ய முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் காரணத்துடன் மறுக்கலாம் - மறுப்பது தவறல்ல.

‹ முந்தையது அடுத்தது › பயிற்சியிலிருந்து வெளியேறு